தெமர்லோ மாவட்ட அளவிலான SPM  மாணவர்களுக்கான சிறுகதைப் பயிலரங்கு 2-8-2018ஆம் நாள் தெமர்லோ அபு பாக்கார் இடைநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்பயிலரங்கினை பகாங் மாநிலக் கல்வித்துறையின் தமிழ்மொழி இயக்குநர் திரு.சரவணன் இராமச்சந்திரன் வழிநடத்தினார். இப்பயிலரங்கில் ஒன்பது பள்ளிகளிலிருந்து 84 மாணவர்கள் கலந்து கொண்டனர்.