1.இப்போட்டியில் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.>
2.இப்புதிர்ப்போட்டி இரண்டு பிரிவுகளில் நடத்தப்படுகிறது.>
3.பிரிவு 1 – (படிவம் 1 முதல் 3 வரை)>
4.பிரிவு 2 – (படிவம் 4 & 5)>
5.போட்டி சுற்று முறையில் நடத்தப்படும்.>
6. முதல் சுற்றில் தேர்வு பெறும் 30 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவர்.>
7.போட்டி இணையம் வழி நடத்தப்படும்.>
8.போட்டியாளர்கள் gmail மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி போட்டியில் பங்கு பெற வேண்டும். (கல்வி அமைச்சின் மின்னஞ்சல் வரவேற்கப்படுகிறது)>
1.போட்டியின் போது, புதிர்ப்போட்டிக்கு மேசைக் கணினியை அல்லது மடிக்கணினியை மட்டுமே பயன்படுத்தி பங்கேற்க வேண்டும்.
2.கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி போட்டியில் பங்கேற்க இயலாது.
3.போட்டியின்போது, கணினியின் ஒளிப்படக்கருவியும் ஒலிவாங்கியையும் கட்டாயம் முடுக்கி வைத்திருக்கப்பட வேண்டும்.
1. போட்டியாளர்கள் முதல் சுற்றில் 50 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
2. முதல் சுற்றுக்கான நேரம் 45 நிமிடங்கள் ஆகும்.
3. இரண்டாம் சுற்றில் 30 கேள்விகள் கேட்கப்படும்.
4. இரண்டாம் சுற்றுக்கு 20 நிமிடங்கள் வழங்கப்படும்.
5. போட்டியாளர்கள் போட்டி நடைபெறும்போது எவ்வித உதவி நாடலையும் மேற்கொள்ளக்கூடாது.
6. அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
7. பதிவுக்கான இறுதி நாள் 31-01-20222.
முதல் பரிசு RM 200 + கேடயம்
இரண்டாம் பரிசு RM 150 + கேடயம்
மூன்றாம் பரிசு RM 100 + கேடயம்
முதல் பரிசு RM 300 + கேடயம்
இரண்டாம் பரிசு RM 200 + கேடயம்
மூன்றாம் பரிசு RM 100 + கேடயம்
நாள் : 27-02-2022 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : மாலை மணி 3.00
இடம் : துங்கு வேந்தர் மண்டபம், மலாயாப் பல்கலைக்கழகம்
மின்னஞ்சல் : pggtsmp@gmail.com