
BENGKEL TEKNIK MENAJAWAB BAHASA TAMIL SPM DAERAH TEMERLOH 2022 SPM தமிழ்மொழி தேர்வு வழிகாட்டிப் பயிலரங்கு 2022


















SPM தமிழ்மொழி தாள் 2 பயிற்சி நூல்

தொடர்புக்கு : 013-3121637





இடைநிலைப்பள்ளி தமிழ்மொழி
இலக்கண இலக்கிய வழிகாட்டி நூல்

படிவம் 1 முதல் 5 வரையிலான இலக்கணம், செய்யுள், மொழியணி ஆகியவற்றுக்கான விரிவான விளக்கங்களைக் கொண்டுள்ளது. செய்யுள்களை பொருளறிந்து வாசிக்க உதவும் வகையில் செய்யுள்களுக்கு QR வடிவில் காணொலி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. படிவம் 4&5 மொழியணிகளுக்கு மாதிரி வாக்கியங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
விலை : RM 8.50